அருள்மிகு கொப்பு கொண்ட பெருமாள் கோவில்

  • Home
  • Events
  • அருள்மிகு கொப்பு கொண்ட பெருமாள் கோவில்
Image
  • அருள்மிகு கொப்பு கொண்ட பெருமாள் கோவில்
  • /
  • Services
அருள்மிகு கொப்பு கொண்ட பெருமாள் கோவில்

நவயுகம் அறக்கட்டளை மற்றும் ஞானோதயம் யோகா கல்வி அறக்கட்டளை சேலம் மண்டலம் ஆத்தூர் மையம் சார்பாக ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் அருள்மிகு கொப்பு கொண்ட பெருமாள் கோவிலில் இன்று (09.02.2025) மலையற்றம், பிரம்மதவம், உழவார சேவை குருவின் அருளால் சிறப்பாக நடைபெற்றது.

சேவையில் தங்களை ஈடுபடுத்தி கொண்டவர்கள்
1) ஞா.ஆ.அருள் மணிகண்டன்
2) ஞா. ஆ.பவித்ரா
திற நோக்க பயிற்சி மாணவர்
3) ஞா. சி. கவியரசன்
ஞானோதய மாணவர்கள்
4) இளையராஜா
5) வாசுதேவன்
6) அரசு
குட்டீஸ்
1) A. அகத்தீசன்
2) A. ரிஷிகா
3) A. சஹஸ்ரா
வாய்ப்பளித்த இறை குருவிற்கு நன்றி 🙏
வாழ்க வளர்க

மலையேற்றம் - பிரம்மதவம் - உழவார சேவை

On behalf of Navayugam Trust and Gnanodhayam Yoga Education Trust, Salem Zone – Attur Centre, the hill-cleaning, temple-cleaning (Uzhavarapani), and Brahmathavam service were successfully conducted today (09.02.2025) at the Arulmigu Koppu Konda Perumal Temple located at Pethanayakkanpalayam near Attur, with the blessings of our Guru.