A Blessed Day of Uzhavarapani with Guru’s Grace
- Home
- Events
- A Blessed Day of Uzhavarapani with Guru’s Grace
நவ யுகம் அறக்கட்டளை மற்றும் ஞானோதயம் யோகா கல்வி அறக்கட்டளை சேலம் மண்டலம் ஆத்தூர் மையம் சார்பாக ஆத்தூர் அருகே தெடாவூரில் 900 வருட பழமையான
ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று 11.04.2025 காலை 8 மணி முதல் 1 மணி வரை உழவாரப்பணி சிறப்பாக நடைபெற்றது.
சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்
1) ஞா.ஆ. அருள் மணிகண்டன்
2) ஞா.ஆ. பவித்ரா
3) ஞா.ஆ. பிரியதர்ஷினி
4) ஞா.ஆ. கார்த்திகேயன்
திறன்நோக்க பயிற்சி மாணவர்கள்
5) ஞா.சி. சாந்தி
6) ஞா.சி. பத்மஸ்ரீ
7) ஞா.சி. கவியரசன்
😎 ஞா.சி. இளையராஜா
9) ஞா.சி. வாசுதேவன்
ஞானோதய பயிற்சி மாணவர்
10) பவித்ரா
11) ஞா.சி. காயத்ரி
12) பவிதா ஸ்ரீ
13) அனிருத் கிருஷ்ணா
குட்டீஸ்
14) A. அகத்தீசன்
15) A. ரிஷிகா
16) A. சஹஸ்ரா
இ வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த இறை குருவிற்கு நன்றி
Sacred Temple Cleaning Service at Thedavoor
On behalf of Navayugam Trust and Gnanodhayam Yoga Educational Trust, Salem Zone – Attur Centre,
Uzhavarapani (temple cleaning service) was successfully carried out yesterday (11.04.2025) from 8 AM to 1 PM at the 900-year-old Sri Ekambareswarar Temple located at Thedavoor near Attur.
Participants in the service:
Gna.Aa. Arul Manikandan
Gna.Aa. Pavithra
Gna.Aa. Priyadarshini
Gna.Aa. Karthikeyan
Skill Development Trainees:
5) Gna.Si. Santhi
6) Gna.Si. Padmasri
7) Gna.Si. Kaviyarasan
8) Gna.Si. Ilayaraja
9) Gna.Si. Vasudevan
Gnanodhayam Training Students:
10) Pavithra
11) Gna.Si. Gayathri
12) Pavitha Sri
13) Anirudh Krishna
Kiddies:
14) A. Agatheeshan
15) A. Rishika
16) A. Sahasra
Our heartfelt thanks to our Divine Guru for giving us this blessed opportunity.